சுவாதி என் காதலி – பாகம் 157

சிரித்து கொண்டே விக்கி கேட்டான் அதுகளுக்கு என் வீட்டு சாவி எப்படி கிடைச்சுச்சு என்றான் ,அதான் நீ கார் கொடுத்துளே அதுல இருந்துச்சு என்றாள் .பாரேன் இதுகள அரை மணி நேரத்துல இங்க வந்து மேட்டர் பண்ண வந்து இருக்குக என்று சொல்லி சிரித்தான் , சரி விக்கி நான் மேட்டருக்கு வரேன் என்றாள் சுவாதி .அதுகளும் மேட்டருக்கு தான் வந்து இருக்குக என்று சிரித்தான் ,

விக்கி நான் சொல்றத கேளு என்றாள் .சரி சொல்லு அதுகளுக்கு தெரிஞ்சதுக்கு அடுத்த நாள் டேவிட் வந்தான் .வந்து பயங்கரமா என்னைய அசிங்க அசிங்கமா திட்டுனான் ,அதை கேட்டு விக்கிக்கு மனதில் டேவிட் மீது வெறுப்பு ஏற்பட்டது ,



அதுக்கு அடுத்த நாளே பையனும் பிரந்துட்டானா பையன் பிறந்ததுக்கு அப்புறம் ஓயாம மணி அன்னைக்கு ஆஸ்பத்திரில வந்து விக்கிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் விக்கி உன்னய கெடுத்துட்டனானன்னு திரும்ப திரும்ப கேட்டு கிட்டு இருந்தான் ,நான் வேற வழி இல்லாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்லிட்டேன் அதுக கிட்ட அதுனால இன்னும் ஒரு 10 நாளைக்கு அதுக முன்னாடி லவ்வர்சா நடிப்போம் ப்ளிஸ் விக்கி ப்ளிஸ் விக்கி அதுக்கு அப்புறம் நான் கனடா போயிடுவேன் என்றாள் .

அடி பாவி நான் லவ்வரவே இருக்க ரெடி நீ என்னைய நடிக்க சொல்ற என்று மனதுக்குள் நினைத்து விட்டு சரி என்று மட்டும் சொன்னான் , சுவாதி சரி விக்கி என்று சொல்லி விட்டு அவள் ரூம் வரைக்கும் போனவளை சுவாதி ஒரு நிமிஷம் என்றான் ,சொல்லு விக்கி என்றாள் சுவாதி ,நீ எல்லாத்தையும் சொல்லிட்டேளே அதே மாதிரி நானும் ஒன்னு சொல்லணும் உன் கிட்ட என்றாள் .இப்போது சுவாதிக்கு இதயம் பட படவென்று அடித்தது ,ப்ளிஸ் டா விக்கி ஐ லவ் யு சொல்லுடா நீ ஐ லவ் யு கூட சொல்ல வேணாம் உன் பையன பாக்கணும் சொல்லு போதும் நான் உன்னய கட்டி பிடிச்சுக்குறேன் வெக்கத்த விட்டு என்று நினைத்தாள் ,

உங்க அப்பா பிரகாஸ் தான் எனக்கு பாஸ் என்றான் விக்கி ,அது எனக்கு எப்போவோ தெரியுமே என்றாள் சுவாதி .எப்ப தெரியும் என்றான் .3 வருசத்துக்கு முன்னாடி நீ உன் கம்பெனி பேர் சொன்னப்பயெ தெரிஞ்சு கிட்டேன் அது என் அப்பாவோட மும்பை பிரஞ்சுன்னு என்றாள் சுவாதி ,

இப்ப நான் என்ன பண்ண சுவாதி என்றான் விக்கி ,ஹ அவர பத்தியாலம் கவலை படாத அவர என் அப்பாங்கிற ஸ்த்னதுல இருந்து தூக்கி 20 வருஷம் ஆச்சு என்றாள் .நீ சொல்வ இசியா ஒரு வேல உங்க அப்பா உன்னயவும் என்னையவும் கண்டுபிடிச்சுட்டா என்றான் , தொடர்புக்கு..



அப்படி கண்டுபிடிச்சா நான் பாத்துக்குறேன் என்றாள் ,உனக்கு என்ன நீ கனடா போயிடுவ இங்க உங்க அப்பா எதவும் என்னைய பண்ணிட்டருன்னா என்றான் ,ஒன்னும் பண்ண மாட்டார் என்று சொல்லும் போதே உள்ள குழந்தை அழுகை கேட்க சரி விக்கி நான் போறேன் அப்புறம் பேசுவோம் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் . விக்கி உள்ளே வந்த உடன் கோபம் ஆனான் .

மயிரு குட் நியுஸ் பெட் நியுஸ் பெரிய டயரி மில்க் விளம்பரம் இப்ப இவ கனடா போறத என் கிட்ட சொல்லிட்டி தான் என்ன போறா கனடாவும் போகட்டும் எங்கயும் போகட்டும் எனக்கு என்ன போடி போ இவ லவ் பண்ண மாட்டலாம் ஆனா லவ் பண்ற மாதிரி நடிக்க மட்டும் செய்யனுமா போடி என்று புலம்பி கொண்டு இருந்தான் ,

அதே போல் சுவாதி அவள் அறையில் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டே இப்ப யாரு இவன எங்க அப்பன் பத்தி சொல்ல சொன்னா இவனுக்கு பிறந்தது என்ன ஆணா பொண்ணான்னு கூட கேக்க மாட்டிங்குறான் ,எங்க அப்பனுக்கு மேல இருக்கான் குழந்தைகள கை விடுரதள ,நீ கவலை படாதடா கண்ணா உன்னைய இந்த ஆள் எட்டி கூட பாக்கலலெ இனி அந்த ஆளே வந்தாலும் அம்மா ஏத்துக்க மாட்டேன் என்று தன் குழந்தையிடம் மெல்ல சொல்லி கொண்டு இருந்தாள் .

விக்கி அடுத்த நாள் காலை தூங்கி எழுந்து வழக்கம் போல ஹாலுக்கு சென்றான் .அங்கே எப்போதும் போல் சுவாதி இல்லை .சுவாதி அவள் ரூமில் இருந்தாள் .விக்கி அதை கண்டு கொள்ளமால் குளித்து முடித்து மணி வீட்டிற்கு போக ரெடி ஆனான் ,பின் மணிக்கும் வள்ளிக்கும் அமெரிக்காவில் வாங்கியதை எல்லாம் எடுத்து கொண்டான் .



அப்போது சுவாதிக்கு என்று அமெரிக்காவில் வாங்கிய உடைகளை எல்லாம் ஏக்கத்தோடு தடவி பார்த்தான் ,குறிப்பாக அந்த வெள்ளை நிற அமெரிக்க கிருத்துவ திருமண உடையை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்தான் ,

Leave a Comment

error: Content is protected !!
Skip to toolbar


"tamil bdsm stories"kamaverikathaikaltamil+sexகூதிஅரிப்புதண்ணிக்குள் மாமியாரை ஒத்த காமகதை"tamil sex actress"Tamil christin sexவிதவை காமம்"amma magan sex kamakathaikal"xsossip"sex storey com"தமிழ் குடும்ப குரூப் காமக்கதைகள்"anni kamakathaikal""tamil kamakataikal""tamil sex stories websites"காம செக்ஸ் கதைகள்indiansexstory"tamil actress hot stories""kamakathai tamil actress""www tamilkamakathaigal""actress sex stories tamil""sex story in english"ஆண்களின் சுன்னிகள் பெண்களின் புது புண்டைகளை ஓக்கும் கதைகள்"tamil sex porn stories""akka ool kathai tamil"செக்ஸ்கதைஐயர் ஓழ்"tamil storys"அஞ்சு பசங்க – பாகம் 09 – அம்மா செக்ஸ் கதைகள்"nayanthara boobs""அண்ணி காம கதை""akka tamil story""akkavai otha kathai""akka thambi kathaigal in tamil""அப்பா மகள்"Tamil christin sexxossioதமிழ் இரவு புத்தகம் செக்ஸ் கதைகள்"tamil stories"xosspஓழ்கதை"tamil sex tips""akka thambi kamam""tamil actress sexy stories""tsmil sex"ஓழ்சுகம்"love stories in tamil""tamil actress hot videos""அக்கா புண்டை"tamilkamakaghaikal"samantha tamil sex story""amma magansex""kamakathaikal tamil anni""tamil cuckold stories""tamil actress sexstory""kaama kathaigal"niruthi tamil kamakathaikal"latest tamil sex story"காமக்கதைமச்சான் மனைவி காமக்கதைஎந்த தேவிடியா xossip "tamil anni stories""ஓப்பது எப்படி படம்""anni story tamil""தமிழ்செக்ஸ் விடியோ""teacher sex story tamil"அக்கா புண்டை அரிப்பு"அம்மா magan கதை""akka sex story tamil""tamil kaamakathai"நயன்தாரா காமக்கதை"tamil hot sex stories""kamakathaiklaltamil tamil"tamil kamakathaigal meme"telugu sex stories xossip"